துபாயில் நடைபெற்ற ராயல்செப் பொங்கல் விழாவில் தங்கம் குழுமத்தின் நிர்வாக இயக்குனர் ஷேக்மைதீனுக்கு நினைவுப்பரிசை அமீரக இந்திய துணை தூதர் விபுல் வழங்கினார். உடன் ராயல் செப் நிர்வாக இயக்குனர் ஷேக் தாவூத் மற்றும் நோபெல் மேரின் சாகுல் ஹமீத், முன்னாள் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் கலியமூர்த்தி, ஜெயந்தி மாலா சுரேஷ் அன்னம் கேடரிங் தலைவர் லியாகத் அலி, பேராசிரியர் இராமச்சந்திரன் ஆகியோர் உள்ளனர்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment